மேதகு 70

3 வாரங்கள் ago

author: admin

நவம்பர் 26ம் திகதி தமிழர் வர்த்தக மையத்தில்  சிறப்பாக  நடைபெற்ற தேகு 70 நிகழ்வும் மற்றும் இசைப்பிரியன் இசையிலிலும் புலிகளின்குரல் வானொலியின் உருவாக்கத்திலும் உருவான புலியழகன் இறுவெட்டு வெளியீடும் மற்றும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன  ஆயிரக்கனக்கான மக்கள் முன்னிலையில்  தமிழர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன்  தமிழீழத் தேசியத்தலைவருக்கு கேக் வெட்டி  கொண்டாடப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

« of 5 »