தியாக திபம் திலீபன் 36

1 வருடம் ago

author: admin

தியாக திபம் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் இம்முறையும் லாச்சப்பல் பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது.

15.09.2023 அன்று காலையில் தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப்படம்  காவல்துறை மற்றும் நகரசபையின் அனுமதியுடன் வைக்கப்பட்டது.

தினமும் காலை 9மணி தொடக்கம் இரவு 8மணி வரை   11 நாட்களாக வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு தினமும் வெளிநாட்டு  மக்கள் தொடக்கம் எமது மக்கள் வரை மலரஞ்சலி செய்தவண்ணம்  இந் நிகழ்வு பிரெஞ்சு மொழியில் திலீபன் அவர்களின் 12 நாட்களின் குறிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

26.09.2023  காலை 10.48 மணிக்கு   அகவணக்கத்துடன்  தொடங்கப்பட்ட வணக்க நிகழ்வுகள் இரவு 8 மணிவரை நடைபெற்றது

.

« of 2 »

https://youtu.be/j6n8uvzmrd0