தியாக திபம் திலீபனுக்கு பாரிசு 10 நகரசபையினர் வருகை

2 வருடங்கள் ago

author: admin

16/09/2022 இன்று பாரிஸ் 10 நகரசபை உறுப்பினர்கள் குறிப்பாக சுகாதாரம், வர்தகம், அரசியலுக்கு பொறுப்பானவர்கள் லாச்சப்பல் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.
முதலில் நேற்றைய தினம் தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது நினைவேந்தலின் ஆரம்ப நாளின் போது லாச்சப்பல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு பாரிஸ் 10 நகரசபை உறுப்பினர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.
மேலும் அவர்களின் வருகையின் போது லாச்சப்பல் பகுதியில் உள்ள பிரச்சனைகள், தேவைகள் போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் இலங்கை இந்திய வர்தக சங்கத்தலைவர், பொருளாலர் செயற்குழு உறுப்பினர் மற்றும் சே நூ தமிழ் அமைப்பினர் கலந்துகொண்டர்.