நீதிக்கான பேரணி

2 வருடங்கள் ago

author: admin

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்று இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தலைநகர் பரிஸ் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.
தலைநகர் Boulevard du Montparnass பகுதியில் இருந்து மதியம் 15h மணிக்கு தொடங்கிய நீதிக்கான பேரணி பிரஞ்சு பாராளுமன்ற முன்றல் place des invalides பகுதியினை சென்றடைந்திருந்தது.
« of 3 »