செம்டெம்பர் 20ம் திகதி அன்று பாரிசு 18 வட்டாரத்துக்கு உட்பட்ட காவல்துறை கொமிசனர் மற்றும் சுற்றுகாவல்துறை போன்றவர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டிருந்தோம்.
இச் சந்திப்பில் லாச்சப்பல் பாதுகாப்பு மற்றும் பாரிசு 18 பாதுகாப்புக்கள் போன்றவைகள் குறித்து ஆராயப்பட்டு இனி வரும் காலங்களில் எவ்வாறன செயற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஆராயப்பட்டது.
இதில் இலங்கை இந்திய வர்த்தக சங்க சார்பில் நாம் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது.