பாரிசு 10 நகரசபையில் சந்திப்பு

2 வருடங்கள் ago

author: admin

பாரிசு 10 நகரசபையில் வர்த்தகத்திற்கு பொறுப்பானவர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டிருந்தோம்.

இச் சந்திப்பில் லாச்சப்பல் பகுதியில் எமது மக்கள் அன்றாடம்  திண்டாடும் முழுமையான  கார் பார்க்கிங் பிரச்சனைகள்  மற்றும் எமக்கு தேவையான விடயங்களாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது அதை தொடர்ந்து    பாரிசு 10நகரசபையில்  இருந்து எமது பகுதிக்கு நேரிடையாக வந்து நாம் சொன்ன விடயங்களை கருத்தில் எடுத்து கொண்டமை என்பது  முக்கியம் வாய்ந்தமையாக உள்ளது .