வணக்கம்
இந்த இணையத்தளப்பக்கத்தில் உங்களின் வருகைக்கு முதலில் நன்றிகள்!
நாம் யார் ?
எதற்காக இந்த தளம் ?
என்ற கேள்விகள் உங்களுக்கு வரலாம் ? அனைத்துக்கும் உரிய பதிலை கிழே தந்துள்ளோம்.
கடந்த 2022ம் ஆண்டு முள்ளிவாய்கால் நினைவு நாளில் நாம் கலந்துகொண்ட போது அங்கு அந்த பேரணியில் தமிழீழத் தேசியக்கொடியினை காவல்துறையினர் பிடிக்க கூடாது என்று சொன்னபோது நாம் ஏன் எதற்கு என்ற காரணங்களை கேட்ட போதும் காவல்துறையினர் ஏற்கனவே அவர்களுக்கு அறிவித்து விட்டோம் என்றும் அதை ஒழுங்கு செய்தவர்கள் அதற்கான காரணங்களை சரியாக எமக்கோ எமது மக்களுக்கோ தெரியப்படுத்தாமல் எனோ தானே என்று இருந்தார்கள். நாம் அதே இடத்தில் அவர்களிடம் கேட்ட கேள்வி தேசியக்கொடிக்கு ஏன் தடை என்பதையும் இது வரை காலம் பிடித்த கொடியை ஏன் இன்று பிடிக்க கூடாது என்று சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு அன்றும் பதில் இல்லை அதற்கு பிறகும் பதில் இல்லை.
எனவே எமது இனத்தின்